Manipallavam - 2
(2021)
Fiction
eAudiobook
Series:
Details
PUBLISHED
[United States] : Storyside IN, 2021
Made available through hoopla
Made available through hoopla
EDITION
Unabridged
DESCRIPTION
1 online resource (1 audio file (4hr., 11 min.)) : digital
ISBN/ISSN
9789369314737 MWT18701899, 9369314733 18701899
LANGUAGE
English
SERIES
NOTES
Read by Deepika Arun, Baskar S. Ayer
பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது
Mode of access: World Wide Web